Best Viewed in Mozilla Firefox, Google Chrome

இலை சுருட்டுப்புழுவினைக் கட்டுப்படுத்துதல் (Management of Leaf folder (or) leaf roller)

  • இலைசுருட்டுப்புழுவிற்கு எதிர்ப்பு சக்தியுடைய டி.என். ஏ.யு எல் எப் ஆர் 831311, ஆகாஷ், டி.கே.எம் போன்ற இரகங்களை சாகுபடி செய்தல்
  • பாதிக்கப்பட்ட இலைகளை நறுக்கிவிடுதல்
  • வரப்புகளை சுத்தமாக வைத்திருத்தல்
  • அதிக அளவு நைட்ரஜன் உரங்களை உபயோகப்படுத்துவதைத் தவிர்த்தல்
  • விளக்குப்பொறிகளைப் பயன்படுத்தி புழுக்களை கவர்ந்து அழித்தல்
  • டிரைக்கோகிரம்மா சிலோனிஸ் நுண்ணுயிர் உரத்தினை ஒரு ஹெக்டேருக்கு 1.25 இலட்சம் நுண்ணுயிர்கள் என்ற அளவில் மூன்று முறை விடுதல்
  • NSKE 5 % அல்லது கார்போரைல் 50 WP 1 கிலோ அல்லது குளோரிபைரிபாஸ் 20 EC ஒரு ஹெக்டேருக்கு 1250 மி.லி என்ற அளவில் தெளித்தல்
Copy rights | Disclaimer | RKMP Policies