- ???
- ?????? ?????
- ??????????? ?????
- ?????? ?????
- ???? ?????
- ??????? ?????
- ?????? ????????
- ?-???????
- ?????????????
- ???????? ?????? ????
பச்சைத் தத்துப்பூச்சி (Green leafhopper)![]() ![]() பச்சைத் தத்துப்பூச்சி (Green leafhopper) 1. பொதுப்பெயர்- பச்சை இலை தத்துப்பூச்சி 2. அறிவியல் பெயர்-நெஃபோடெட்ரிக்ஸ் வைரசென்ஸ் 3. உள்ளூர் பெயர்- பச்சை தத்துப்பூச்சி பச்சைத் தத்துப்பூச்சியின் தாக்குதலின் அறிகுறிகள் (Symptom of damage of Green leafhopper)
பச்சை இலை தத்துப்பூச்சியினை இனங்கண்டறிதல் (Identification of Green leafhopper) முதிர்ந்த தத்துப்பூச்சி பச்சை நிறத்துடன் அவற்றின் இறகுகளில் கருப்பு நிறத் திட்டுகள் மற்றும் புள்ளிகள் காணப்படும் பச்சைத் தத்துப்பூச்சியினைக் கட்டுப்படுத்துதல் (Management of Green leafhopper)
File Courtesy:
TNRRI - Aduthurai
Image Courtesy:
Mr.Chaitanya, DRR
|