- ???
- ?????? ?????
- ??????????? ?????
- ?????? ?????
- ???? ?????
- ??????? ?????
- ?????? ????????
- ?-???????
- ?????????????
- ???????? ?????? ????
மேம்படுத்தப்பட்ட சம்பா மசூரி (Improved Samba Mahsuri)![]() ![]() ஆந்திராவில் உள்ள, நெல் ஆராய்ச்சி இயக்குனரகம்(Directorate of Rice Research, Rajendranagar, Hyderabad)உருவாக்கியுள்ள ரக நெல் பாக்டீரியா நோய் (Bacterial leaf blight) தாக்குதலை சமாளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நெல் ரகம் "மேம்படுத்தப்பட்ட சம்பா மசூரி' (Improved Samba Mahsuri) என அழைக்கப்படுகிறது. இந்த ரகமானது உயிரி தொழில்நுட்பக் கருவிகளில் ஒன்றான, மார்க்கெர் அசிஸ்டட் செலக்ஷன்(Marker Assisted Selection) மெத்தடாலஜியை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் உள்ள மாநில வேளாண் பல்கலைக் கழகத்தின் பிரசித்தி பெற்ற ரகமான சம்பா மசூரி (பீபிடி5204) ரகம் கூட, பாக்டீரியா நோய் தாக்குதல்களுக்கு ஆளாகக் கூடியது. ஆனால், மேம்படுத்தப்பட்ட சம்பா மசூரியில், அப்பிரச்னை இல்லை. Contributed by arunswarnaraj on Sat, 2012-09-01 09:55
|